வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை என கூறி புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலைமறியல்!
விழுப்புரம்: வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொதுமக்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று துச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்…