ரூ.8 லட்சம் சேதம்: வலங்கைமானில் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து
திருவாரூர்: வலங்கைமானில் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு விற்பனைக்காக அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதமடைந்துள்ளதாக…