- Advertisement -spot_img

TAG

COVID-19 lockdown

கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்டு 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார். கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலை இம்மாத...

அதிகரிக்கும் கொரோனா தொற்று எதிரொலி: பீகாரில் செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு

பாட்னா: பீகாரில் செப்டம்பர் 6ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர், பலியாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதார துறை தெரிவித்து வருகிறது. ஆனால், நோய்...

லாக்டவுன் தேதிகளை திருத்திய மேற்கு வங்கம்: ஆகஸ்ட் 28ம் தேதி முழு ஊரடங்கு வாபஸ்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் லாக்டவுன் தேதிகளை மாநில அரசு மாற்றி உள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி முழு ஊரடங்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை தருகிறது. மேற்கு...

லாக்டவுன் காலத்தில் 204 சிறார் திருமணங்கள்: இது தெலுங்கானா சம்பவம்

ஐதராபாத்: தெலுங்கானாவில் பொது முடக்க காலத்தில் 204 சிறார் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. மே மாத கடைசி வாரத்தில் தெலுங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் முத்தாலயம்மா கோவிலில் 16 வயது சிறுமி 23 வயது இளைஞருடன் திருமணம்...

Latest news

- Advertisement -spot_img