- Advertisement -spot_img

TAG

Courtallam Falls

குற்றாலத்தில் முன்கூட்டியே தொடங்கியது குளுகுளு சீசன் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி – வீடியோ

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு குளு குளு சீசன் முன்கூட்டியே தொடங்கி உள்ளது.  இது சுற்றுலா பயணிகளியே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோடை வெயிலை தணிக்க சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை...

டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 16 முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் காரணமாகக் குற்றால அருவிகளில் குளிக்கத்...

தென்காசியில் கனமழை: குற்றால மெயின் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றால மெயின் அருவிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக...

குற்றாலத்துல தண்ணீர் கொட்டல… அவசரப்பட்டு போகாதீங்க..

ரவுண்ட்ஸ்பாய்: குற்றாலத்தில சீசன் ஆரம்பிச்சிடுச்சு.. தண்ணீர் கொட்டோ கொட்டுனு கொட்டுது.. அப்படின்னு  சமூக வலைதளங்களல சில பேரு பதிவு போடுறாங்க.   இதை நம்பி, குற்றாலம்  போயிட்டுவந்த நம்ம ஃப்ரண்ட்ஸ், நொந்து போய் திரும்பி...

Latest news

- Advertisement -spot_img