டெல்லி கலால் கொள்கை வழக்கு: முன்னாள் முதல்வரின் மகள் கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி!
டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின் கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கான மாநில பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகரராவின் மகளான, கட்சியின் மூத்த தலைவர்…