- Advertisement -spot_img

TAG

Countries

பிற நாடுகளில் நோட்டு மாற்றமும் பொருளாதார தடுமாற்றமும்! 

கறுப்பு மற்றும் கள்ளப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது போலவே வேறு சில நாடுகளிலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது உண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக...

புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் முகம் சுளிக்கும் முன்னேறிய நாடுகள்: விருந்தோம்பலில் ஜீரோ

  விருந்தோம்பல்: வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்திருக்கிறாரென்றால் இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் மரியாதையே அலாதிதான். ஆனால் மற்ற நாட்டினர் தங்கள் நாட்டுக்கு புலம் பெயர்ந்து வந்து தங்கும் மக்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி இண்டர்நேஷன்ஸ்...

இன்று: நான்கு நாடுகளின் சுதந்திர நாள்!

ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திர தினம்.  இதே போல மேலும் மூன்று நாடுகள் இன்று சுந்திரதினத்தைக் கொண்டாடுகின்றன. ஆம்… 1945-ம் ஆண்டு ஜப்பானிடமிருந்து கொரியாவும், 1971-ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து பஹ்ரைனும், 1960-ம்ஆண்டு பிரான்ஸிடமிருந்து காங்கோவும் இதே  ஆகஸ்ட் 15 அன்றுதான் விடுதலை பெற்றன.    

மோடி டூர் அடித்த நாடுகள் பல இந்தியா என்.எஸ்.ஜி.யில்  சேர எதிர்ப்பு

டில்லி: பிரதமர் மோடி, நல்லெண்ண பயணம் மேற்கொண்ட நாடுகள் பல, இந்தியா என்.எஸ்.ஜி.யில் சேர எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து மத்திய பா.ஜ.க. அரசின் வெளியுறவுக்கொள்கை தோல்வி அடைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அணுசக்தி மூலப்பொருளை விநியோகிக்கும்...

Latest news

- Advertisement -spot_img