- Advertisement -spot_img

TAG

council

கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் – கேஎஸ் அழகிரி

சென்னை: கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர்...

ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதில் 5%, 12%,...

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

கொழும்பு: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷாவின்...

போர்ட் பிளேயர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை

அந்தமான்-நிக்கோபார்: போர்ட் பிளேயர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று...

நூலக சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் குழு அமைத்த தமிழக அரசு

சென்னை தமிழக அரசு பொது நூலகச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முன்னாள் துணைவேந்தர் எம் ராஜேந்திரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்  காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், “பொது நூலகங்களுக்கான நிதிநிலையை...

கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல்: பெருவாரியாக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் 

பெங்களுரு: கர்நாடகா முனிசிபல் கவுன்சில் பெருவாரியாக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 441 வார்டுகளுக்கு நடந்த வாக்கு பதிவில், பாஜகவை பின்னுக்கு தள்ளி 201 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகா முனிசிபல் கவுன்சில் தேர்தல்: (441/441 வார்டுகள்) ▪️காங்கிரஸ்: 201 ▪️பாஜக: 176 ▪️ஜேடி(எஸ்): 21 ▪️மற்றவை: 43 கர்நாடகா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள்: (1187/1187) ▪️காங்கிரஸ்:...

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கில் மத்திய...

கட்டுப்பாட்டை மீறி பூனை வளர்ப்பவர்களுக்கு அபராதம் – ஆஸ்திரேலியா மேயர் எச்சரிக்கை

மெல்போர்ன்: கட்டுப்பாட்டை மீறி பூனை வளர்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தின் நாக்ஸ் பகுதி மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ப்பு பூனைகளை வீட்டிற்குள் மட்டுமே வைத்திருக்க...

மார்ச் 7-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை: வரும் மார்ச் 7-ம் தேதி, ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறவிருப்பதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகம், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளும்...

திமுக சார்பில் நாளை கிராமசபை கூட்டங்கள்- குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சார்பில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தயாராகி வருகிறது. இந்தநிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா...

Latest news

- Advertisement -spot_img