- Advertisement -spot_img

TAG

Corono virus

கொரோனா வைரஸ் எதிரொலி: 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக, 50%  ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இப்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்...

பாபா ராம்தேவ் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: சந்தேகம் எழுப்பும் விஞ்ஞானிகள்

டெல்லி: பிரபல யோகா பாபா ராம்தேவ் கூறும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து சுகாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா வைரசை தடுக்க உதவும் ஒரு ஆயுர்வேத தீர்வை கண்டுபிடித்ததாக கூறிய...

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: 1 முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு ரத்து?

சென்னை: கொரோனா வைரசால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க பள்ளிக்கல்வி துறை முடிவெடுத்து உள்ளது. உலகம் முழுவதும் பெரும்...

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்படி 168 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி...

ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 195 இந்தியர்கள்: ஜெய்சால்மர் முகாமில் தங்க வைப்பு

டெல்லி: ஈரானில் இருந்து மேலும் 195 இந்தியர்கள், ஜெய்சால்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு கொண்டு வரப்பட்டனர். சீனாவில் தோன்றி உலக நாடுகள் பெரும்பாலானாவற்றில் பரவியிருக்கும் கொரோனா வைரசானது, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில்...

இந்தியா தான் உலகின் அடுத்த கொரோனா பரவல் மையம்: 60% பாதிக்கப்படுவர் என எச்சரிக்கும் விஞ்ஞானி

டெல்லி: இந்தியா தான் அடுத்த கொரோனா வைரஸ் பரவல் மையமாக இருக்கும், 60 சதவீதம் பேர் பாதிக்கப்படுவர் என்றும் நோய் இயக்கவியல் மைய இயக்குநர் ரமணன் லட்சுமிநாராயணன் கூறி இருக்கிறார். தி வயர் என்ற...

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு இருந்தது. தீவிர சிகிச்சைகள்,...

தமிழகத்தில் 4 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை கூடங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள பரிசோதனை கூடங்களில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திமுக...

பாகிஸ்தானில் 213 பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இதுவரை 213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசானது உலகம் முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவிய இந்த கொடிய வைரசால் இதுவரை...

ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா: உறுதிப்படுத்திய தூதரகம்

டெஹ்ரான்: ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை. 7000 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட...

Latest news

- Advertisement -spot_img