- Advertisement -spot_img

TAG

corona ward

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது: இன்று 15,108 பேர் பாதிப்பு; 374 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரேனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இன்று  ஒரே நாளில் புதியதாக 15,108 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 374 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில்  1,982  பேரும், ஈரோட்டில்,...

05/06/2021 8 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில்,  இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,75,365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 2,78,64,752  ஆக இருக்கின்றது. இன்று...

05/06/2021 8 PM: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேருக்கு கொரோனா பாதிப்பு, அதிக பட்சமாக கோவையில் 2663 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக கோவையில் 2663 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிய...

தமிழகத்திற்கு மத்தியஅரசு அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்திற்கு மத்தியஅரசு இதுவரை அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தீவிர தாக்கத்தை தடுக்க தமிழகஅரசு மும்முரமாக...

தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் 136 படுக்கைகளுடனான “Corona zero delay extension ward” ...

கொரோனா 2வது அலை தீவிரம்: சிகிச்சைக்காக தயார் நிலையில் 3,816 ரயில் பெட்டிகள்..

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாப பரவல் உச்சமடைந்துள்ளதால், நோயாளிகளுக்காக 3,816 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி தயார் நிலையில் வைத்திருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே 5,601 ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான...

தீவிரமடையும் பாதிப்பு: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பின…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து  கொரோனா படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் ...

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… அரசு மற்றும் தனியார் மருத்துவமனையின் கொரோனா வார்டுகள் மீண்டும் நிரம்பும் அபாயம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக, மருத்துவமனைக்கு வரும் ...

2000படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாறுகிறது அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை,  அண்ணா பல்கலைக்கழக  ஆடிட்டோரியம் மற்றும் விடுதிகள்,  2000 படுக்கைகொண்ட கொரோனா வார்டாக மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் விடுதிகளை ஒப்படைக்க விரும்பாத  பல்கலைக்கழக நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்...

மக்கள்தான் அரசாங்கம்; கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும்… எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: கொரோனா எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். அது பற்றி எனக்கு தெரியுமா? உங்களுக்கு தெரியுமா? நாம் மருத்துவர்கள் இல்லை. மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். படிப்படியாகத்தான் குறையும், மக்கள்தான் அரசாங்கம்  என்று தமிழக...

Latest news

- Advertisement -spot_img