- Advertisement -spot_img

TAG

Corona treatment

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம்… மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில்  அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமுமுக தலைவர் ஜவஹிருல்லா...

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த வேண்டும்: சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். தனியார்...

தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குப்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு உதவ வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பிற மாநிலங்களைப் போல தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்தி, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று...

அரசு நிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் இலவச கொரோனா சிகிக்சை அளிக்கலாமே? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: இலவச அரசு நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக கொரோனா சிகிச்சையை வழங்க முடியாதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு...

இந்த அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே…

நெட்டிசன்: சவுக்கு சங்கர் முகநூல் பதிவு... இந்த அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே... அவர்களைப் போன்ற சுயநலம் பிடிச்ச கேவலமான பிறவிகளை பார்க்கவே முடியாது. மிக மிக அற்புதமான விதிவிலக்குகள் உண்டு. இது அவர்களைப் பற்றியதல்ல. பேரழிவு...

கொரோனா: கொரோனாவை வெல்லுமா நிகோடின்?

நிகோடின் செல் ரிஷப்டார்களுடன் இணைந்து, கொரோனா வைரஸை தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாரிஸின் சிறந்த மருத்துவமனைகளில் 343 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளையும், 139 லேசான அறிகுறி கொண்டவர்களையும் ஆராய்ந்த  பின்னர் இந்த...

இந்தியாவில் முதல்முறையாக பிளாஸ்மா தெரபியில் குணம் பெற்றார் கொரோனாத் தொற்றாளர்…

டெல்லி: டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை முறையால்  கொரோனாத் தொற்றாளர் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். 49 வயதான ஒருவர் தீவிர உடல்நலக் குறைவால் மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 4 அன்று அனுமதிக்கப்பட்டு கொரோனா உறுதி...

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையை திறந்து வைத்தார் இளவரசர் வில்லியம்

லண்டன் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் நோக்கில், இதயநோய் மருத்துவமனையை டியூக் இளவரசர் வில்லியம் காணொலி காட்சி வழியே திறந்து வைத்தார். பர்மிங்காம் நேஷனல் எக்சிபிஷன் சென்டரில் அமைந்துள்ள இம்மருத்துவமனை எட்டு நாளில் கட்டி முடிக்கப்பட்டது. 500...

மனிதர்கள் மீது கொரோனா மருந்தை பரிசோதிக்கிறதா சீனா?

பெய்ஜிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான மருந்தை மனிதர்கள் மீது பரிசோதித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்டது. அங்குதான் சீனாவின் உயிரியல் ஆராய்ச்சி...

கொரோனாவை வெல்வதற்கு தன்னம்பிக்கையே மிகச் சிறந்த டானிக் – குணமடைந்தவர் பேட்டி

ராணிப்பேட்டை கொரோனா தொற்றுக்காக 19 நாள்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த அஹமதுல்லா, அந்நோயை வெல்ல தன்னம்பிக்கையே மிகச் சிறந்த டானிக் எனக் கூறினார். பணி நிமித்தமாக துபாய் சென்று திரும்பிய அவர் மார்ச் 15 ஆம்...

Latest news

- Advertisement -spot_img