- Advertisement -spot_img

TAG

Corona treatment

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம் ரத்து…

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னை  அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக  தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு குறிப்பிட்ட கட்டணம்...

கொரோனா சிகிச்சைக்காக கடந்த 3மாதங்களில் 10 ஆயிரம் கோடி செலவு… அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகாக கடந்த 3 மாதத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனாபரவல் கடந்த...

அமிதாப், ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்றுக்கு ஆயுர்வேத சிகிச்சை.. நடிகை சிபாரிசால் பரபரப்பு..

நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன். ஐஸ்வர்யாராய், அவரது மகள் ஆராத்யா கொரோனா தொற்றால் பதிக்கப்பட் டுள்ளனர். இதற்காக அமிதாப், அபிஷேக் இருவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யாராய் ஆராத்யா இருவரும் வீட்டில்...

கொரோனா சிகிச்சை வழங்கும் மருத்துவமனை பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக்கம்…

சென்னை:  தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த மருத்துவமனை பட்டியலில் இருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக,  அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் 230...

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளலாம்.. அரசாணை வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசின்  மருத்துவ காப்பீட்டு...

நாடு முழுவதும் கொரோனா சோதனைக்கு ஒரே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சோதனைகளுக்கு அதிகபட்ச வரம்பை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா சோதனைக் கட்டணங்களில் உள்ள வேறுபாடுகளை உச்சநீதிமன்றம் கவனித்து, இந்த விவகாரத்தில் முடிவெடுக்குமாறு...

5நாளில் அதிசயம்; தாம்பரம் சித்த மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தமிழகஅரசு முடிவு

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சித்த மருந்து வகைகள் மூலம் 5 நாட்களில்  கொரோனா...

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. நாடு முழுவதும் கொரோனா...

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு… தமிழக அரசு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின்...

திமுக மேற்குமாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா… வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை….

சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று திமுக தலைவர் மு.கருணாநிதியின்...

Latest news

- Advertisement -spot_img