- Advertisement -spot_img

TAG

Corona threat

தஞ்சை திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு – ரூ.238 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.238 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 2...

முதன்முதலாக கொரோனாவால் இறந்தவர்: மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து,  கிறிஸ்தவர்களுக்கான  கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த பிரபல நரம்பியல்...

கொரோனா ஏறுமுகம்: மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  தலைமைச்...

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும்  கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020)  மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம் (லாக்டவுன்) அறிவிக்கப்பட்டது.  இன்னும் பொதுமுடக்கம்...

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு...

சென்னையில் மீண்டும் தீவிரம்: பெருங்குடியில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் 40பேருக்கு கொரோனா!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில்,  தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 40 பேருக்கு தொற்று உறுதியானது.  சென்னையில்...

அரசியல் கட்சியினர் மாஸ்க் அணிந்து, கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது என்றும், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து,  நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…

சென்னை:  1,373 தெருக்களில்  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு பேல் பாதிப்புள்ள தெருக்கள் கொரோனா...

பள்ளிகளே திறக்கபடாத நிலையில், பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய முதல்வர் எடப்பாடி!

சென்னை: சென்னையில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி  இன்று தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் 9 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் தந்து திட்டத்தை...

கொரோனா: ராஜஸ்தான் மாவட்டத்தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி இரவு நேர லாக்டவுன்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், டி8 மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை  இரவு நேர பொதுமுடக்கம் (லாக்டவுன்)  அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று...

Latest news

- Advertisement -spot_img