- Advertisement -spot_img

TAG

Corona status. Zone wise detail. தமிழ்நாடு

இன்று 509 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 9ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக  509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி  8 ஆயிரத்து 718 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது....

சென்னையில் கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகளே காரணம்…எடப்பாடி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: கோயம்பேடு மூலம் கொரோனா பரவுவதற்கு வியாபாரிகளே காரணம், பல முறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி நேரடியாக  குற்றம் சாட்டினார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி...

சென்னையில் கொரோனா: கோடம்பாக்கத்துக்கு முதலிடம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோயம்பேடு கொரோனா வின் ஹாட்ஸ்பாட்டாக...

ஒரே நாளில் மேலும் 62 தெருக்கள்: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 62 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக...

சென்னையில் கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்வு… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  2,328 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக திருவிக நகரில் 412; ராயபுரத்தில் 375 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து...

முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடியாக உயர்வு… தமிழக அரசு!

சென்னை கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி தேவை என வேண்டிய தமிழக அரசுக்கு, இதுவரை முதல்வர் நிவாரண நிதி 347.76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி...

சென்னையில் கொரோனா பாதிப்பு… மண்டலம் வாரியாக இன்றைய (6ந்தேதி) விவரம்…

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை உருவாகி உள்ளது.   கொரோனா பாதிப்பு காரணமாக 357 தெருக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா...

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 357 ஆக உயர்வு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும்  நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 357 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மொத்த  எண்ணிக்கை 4058...

இன்று மாலை 6 மணிக்கு டிவியில் உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சியில் மக்களிடையே உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து...

சென்னை கொரோனா பாதிப்பு: 4/5/2020 மண்டலம் வாரியாக விவரப் பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை திகழ்ந்து வருகிறது. இங்குள்ள 16 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி  தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3000 ஐ எட்டியுள்ளது. அதிக அளவில்...

Latest news

- Advertisement -spot_img