- Advertisement -spot_img

TAG

corona pandemic

இந்திய விமானங்களுக்கு ஆகஸ்ட் 21 வரை தடை நீட்டிப்பு! கனடா அரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வர ஆகஸ்ட் 21 வரை தடையை நீடட்டித்து கனடா அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச்...

டாக்டர்ஸ் டே: மருத்துவர்களின் சேவையை சிறப்பிக்கும் பாராட்டு விழா! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

சென்னை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி,  மருத்துவர்களின் சேவையை சிறப்பிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தமிழ்நாடு அரசு, மக்கள் நலனுடன் மருத்துவர் நலனையும் காக்கும்...

அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி! முதல்வரை சந்தித்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

சென்னை: அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைவருக்கும் கல்வி போதிக்கலாம் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். ‘தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ  விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை...

கொரோனா காலத்தில் புதிய நம்பிக்கைகையை ஏற்படுத்தி உள்ளது ‘யோகா’ ! திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி உரை

டெல்லி: கொரோனா காலத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது என்று  திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர், உலக மக்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறேன் என கூறினார். இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது....

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜுன்.9) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,...

தமிழக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்! முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், புதிய கல்வியாண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில,  பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்...

கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கோரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமான...

ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்த வாய்ப்பு… பிசிசிஐ ஆலோசனை

மும்பை: ஐபிஎல் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை, செப்டம்பரில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நடப்பு ஐபிஎல் தொடர், நாடு...

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து: ராஜீவ் சுக்லா அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு வாரம் காலம் கழித்து மீண்டும் நடைபெறும்  பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா  தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று 2வது அலையின் தாக்கம் உச்சம்பெற்றுள்ளது....

அக்னி நட்சத்திரம் தொடங்கியது… அடுத்த 25 நாட்கள் பொதுமக்களே உஷார்!

சென்னை: மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் வெயில் இன்று (மே 4ந்தேதி) தொடங்கியது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெயிலிலும், வெளியிலும் செல்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்த 25 நாட்கள் பொதுமக்கள்...

Latest news

- Advertisement -spot_img