- Advertisement -spot_img

TAG

controversy

பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டது – ராகுல் காந்தி

புதுடெல்லி: பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி உலகளவில் இந்தியாவின் நிலையைக் கெடுத்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து, செய்தித் தொடர்பாளர்...

ஜெயம் ரவி பட சர்ச்சை! நீதி கேட்கும் டாக்டர் சரவணன்!

பூலோகம் படத்தை அடுத்து இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணனுடன் இணைந்திருக்கிறார் ஜெயம் ரவி. ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு 'அகிலன்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்...

ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்தில்...

நீட் தேர்வு கட்டுப்பாடுகளைப் போல டிஆர்பி தேர்வுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள்… ! சர்ச்சை…

சென்னை: நீட் தேர்வு கட்டுப்பாடுகளைப் போல தமிழ்நாடு அரசு நடத்தும் டிஆர்பி தேர்வுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெல்ட், நகை, ஹை-ஹீல்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு நடத்தும்...

ஹிஜாப் விவகாரம் : ஷிமோகா கல்லூரியில் காவி கொடியேற்றிய கம்பத்தில் மீண்டும் தேசிய கொடி ஏற்றப்பட்டது

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தொடரும் போராட்டத்தின் போது கர்நாடகாவின் ஷிமோகா பாபுஜி நகரில் உள்ள அரசு கல்லூரியில் உள்ள கொடி கம்பத்தில் மாணவர்கள் சிலர் நேற்று காவி கொடியை ஏற்றினர். இது கர்நாடகா மாநிலம்...

‘பப்ளிக்’: அடுத்த சர்ச்சை?

கே.கே.ஆர். சினிமாஸ் தயாரிப்பில் ரா.பரமன் இயக்க, சமுத்திரகனி, காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம், பப்ளிக். டி.இமான் இசையமைக்க ராஜேஷ் யாதவ் - வெற்றி இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்கின்றனர். சில நாட்களுக்கு முன் படத்தின்...

கோயில் குத்தகை கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் – மதுரை ஆதீனம்

மதுரை: கோயில் குத்தகை பணம் கொடுக்காதவர்கள் அடுத்த பிறவியில் பெருச்சாளியாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை...

எடப்பாடி பழனிச்சாமியின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஆப்பு வைத்த பாஜக நயினார் நாகேந்திரன்….

திருப்பூர்: தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்போது, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்,  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பாஜக கட்சி அலுவலக கல்வெட்டில் போட்டிருப்பது...

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய உணவு முறை திட்ட அறிக்கையால் சர்ச்சை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய உணவு முறை திட்டம் குறித்த அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கான்பூரில் வரும் வியாழன் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, கிரிக்கெட் அணிகளின் புதிய உணவு முறை குறித்த...

இலவச கொரோனா தடுப்பூசியும் பெட்ரோல் விலை உயர்வும் : மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

டில்லி மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி பெட்ரோல் விலை உயர்த்தியதால் தான் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போட முடிந்ததாகத் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்கம் குறைந்த போதிலும் விரைவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதனால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும்...

Latest news

- Advertisement -spot_img