- Advertisement -spot_img

TAG

controversial

பாஜக கூட்டணியில் வெளியேறியது சிரோமணி அகாலி தளம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதி்ர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) நெடுங்காலமாக அங்கம் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய...

பசிக்கொடுமையால் மணலை உணவாக குழந்தைகள் சாப்பிட்டதா? கேரளாவில் சர்ச்சை

திருவனந்தபுரம்: ஏழ்மை காரணமாக உணவுக்கு வழியின்றி பசியால் துடித்த குழந்தைகள், வயிற்றுப் பசிக்கு மணலை அள்ளித்தின்ற நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை...

‘ஸ்கர்ட்ஸ்’அணிய வேண்டாம் டெல்லி அமைச்சரின் சர்ச்சை கருத்து!

  புதுடெல்லி: இந்தியாவிற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ‘ஸ்கர்ட்ஸ்’ அணிய வேண்டாம் என்று டெல்லி மாநில சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு உதவுவதற்காக...

பதன்கோட் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லையா: என்.ஐ.ஏ., தலைவர் பேட்டியால் சர்ச்சை

டில்லி : பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படைத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் அரசுக்கோ, அந்நாட்டின்  உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கோ  எந்த வித  தொடர்பும் இல்லை என என்.ஐ.ஏ.,...

Latest news

- Advertisement -spot_img