- Advertisement -spot_img

TAG

control

பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மத்திய அரசு இனி வரவிருக்கும் பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   அதன்...

அதானி கட்டுப்பாட்டில் வரும் ஆந்திர துறைமுகம்

டில்லி ஆந்திர மாநிலத்தில் உள்ள கங்காவரம் துறைமுகத்தில் அம்மாநில அரசு பங்குகளை அதானி நிறுவனம் வாங்க உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி தலைமையிலான அதானி...

தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள காபூல் விமான நிலைய சோதனைச் சாவடிகள்

காபூல் ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலைய சோதனைச் சாவடிகளைத் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.   தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அங்கிருந்து பல நாட்டு மக்களுடன் ஆப்கான் மக்களும் வெளியேறி வருகின்றனர்.  ...

கொரோனா பரவல்: சேலத்தில் புதிய கட்டுப்பாடு

சேலம்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. 3-ஆம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பாதிப்பு...

மத்திய அரசு, மாநில அரசை கையேந்த வைக்கிறது – அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்

கன்னியாகுமரி : மத்திய அரசு பல்வேறு துறைகளை கையில் வைத்து கொண்டு, மாநில அரசை கையேந்தி நிற்க வைக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், கட்டுமான பொருட்களின் விலை...

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு இடம்

சென்னை கொரோனா கட்டுப்பாட்டுக்காக அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதைக் கட்டுக்குள் கொண்டு வரத் தமிழக அரசு...

கொரோனா கட்டுப்பாட்டில் பங்கேற்காத மத்திய அமைச்சகம்

டில்லி கடந்த ஏப்ரல் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் எதிலும் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.   இந்தியாவில் தினசரி பாதிப்பு...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க...

கொரோனா : இந்தியாவுக்கு உதவத் தயார் என சீனா அறிவிப்பு

பீஜிங் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த சில நாட்களாக உலக...

Latest news

- Advertisement -spot_img