சென்னை:
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மத்தியஅரசு தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்து, அதை அமல்படுத்த மறுத்து வரும்...
சென்னை:
வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக ஆலோசனை நடத்த உள்ளது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10...
புதுடெல்லி:
காலியாக உள்ள மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம்v ஒத்திவைத்தது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று தீர்ப்பு வழங்கப்படும்...
சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு தமிழ்நாட்டில், அதுவும் கடற்கரை மாவட்டமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது....
சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு, நாள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், மாஸ்க்...
புதுடெல்லி:
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர்களுடன் ஏப்.27ல் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நாட்டில்...
சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஜன.27ல் முதல்வர் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை...
லக்னோ
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆலோசனை செய்து வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல்...
டில்லி
கொரோனா பரவல் நாடெங்கும் அதிகரிப்பதால் மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று கொரோனாவால்...
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்துள்ளது. ஆனால், மாநில தேர்தல்...