- Advertisement -spot_img

TAG

congress complained

கேரள வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரில் பல போலி வாக்காளர்கள் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் கேரளாவில் வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரில் பல போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.  ...

25 வயது வாலிபருக்கு காதல் வலை வீசிய பாஜக மூத்த தலைவர் : காங்கிரஸ் புகார்

உஜ்ஜையினி மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் பிரதீப் ஜோஷி தனது கட்சியின் 25 வயது ஆண் தொண்டருக்கு தகாத குறும் செய்திகள் அனுப்பியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினி...

ராஜிவ் காந்தி பற்றிய மோடி விமர்சனம் ஒரு விதிமுறை மீறல் : தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

டில்லி ராஜிவ் காந்தியை ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழி என மோடி கூறியது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. பிரதமர் மோடி உத்திரப் பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை...

கர்நாடகா அரசை கலைக்க திட்டமிடும் பாஜக தலைவர்கள் : காங்கிரஸ் குற்ற்ச்சாட்டு

டில்லி கர்நாடகா அரசை கலைக்கும் முயற்சியின் பின்னணியில் மத்திய பாஜக தலைவர்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் மஜத ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்...

Latest news

- Advertisement -spot_img