இன்று அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
டெல்லி இன்று அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் நெருக்கமானவை…