- Advertisement -spot_img

TAG

conflict

இந்திய கிரிக்கெட் வாரியக் பொதுக்குழு இன்று கூடுகிறது

குஜராத்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது மற்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற...

சிஎஸ்கே என் குடும்பம்; தோனி முக்கியமானவர் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் எந்த மோதலும் இல்லை என ரெய்னா கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டிகளில் விளையாடுவதற்காக, சென்னை அணி அண்மையில் துபாய் சென்றது. இந்நிலையில் சென்னை அணி வீரர்...

பொ.செ. vs து.பொ.செ.: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் பகிரங்க மோதல்

  சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  பொதுச்செயலாளர் ரவிக்குமார் -  துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள பகிரங்க மோதல், அக் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் தலித்துகள்...

காஷ்மீரில் ஊடுருவல்: மோதலில் பயங்கரவாதி ஒருவர் பலி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், பம்போர் நகரம் அருகே உள்ள லாடூ கிராமத்தில் பயங்கரவாதிகள்...

Latest news

- Advertisement -spot_img