- Advertisement -spot_img

TAG

confirm

நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவு

சென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு...

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வந்த பிரேக்கிங் செய்தி...

கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இந்திய அணி!

சென்னை, இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இன்னிங்சில்  இந்தியாவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு...

வரலெட்சுமியே எங்க வீட்டு மகாலட்சுமி!:  விஷால் ஓப்பன் டாக்

“ஆடு பகை, குட்டி உறவா” என்று ஒரு ஒரு பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, விஷாலுக்கு முழுமையாக பொருந்தும். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை கடுமையாக எதிர்த்து நின்று, வென்றவர் விஷால்....

Latest news

- Advertisement -spot_img