- Advertisement -spot_img

TAG

complain

சசிகலா காரில் அதிமுக கொடி; நடவடிக்கை கோரி அமைச்சர்கள் புகார்

சென்னை: சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது குறித்து நடவடிக்கை கோரி அமைச்சர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த ஜனவரி 27ஆம் தேதி...

திருமாவை மீறி மிரட்டி பணம் பறிக்கும் விடுதலை சிறுத்தைகள்!: கல்லூரி தாளாளர் புகார்

“தமிழ் மாணவர்களை வதைக்கிறார் “நாம்தமிழர்” பிரமுகர் ஹூமாயூன்!”: கொதிக்கும் மாணவர்கள் – என்ற தலைப்பில் கடந்த ஆறாம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். குடந்தை அருகே உள்ள அன்னை கல்விக் குழுமத்தின் கீழ் செயல்படும் பாலிடெக்னிக்...

ஜக்கியிடமிருந்து எங்கள் மகளை மீட்டுத்தாருங்கள்!:  ஈஷா மையம் மீது மேலும் ஒரு பெற்றோர் புகார்

கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயில வரும் பெண்களை மூளைச்சலவை செய்து சந்நியாசம் பூண வைப்பதாக சமீபத்தில் பேராசிரியர் காமராஜ் என்பவர் புகார் கொடுத்தார். தற்போது அதே போன்ற இன்னொரு புகாரை, ஒரு...

Latest news

- Advertisement -spot_img