- Advertisement -spot_img

TAG

competition

அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது; தனித்துப் போட்டி என பாமக அறிவிப்பு

சென்னை: அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது; தனித்துப் போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு...

இலங்கையின் அம்பார மாவட்டத்தில் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்கள்…

கொழும்பு: இலங்கையின் அம்பாரா மாவட்டத்தில் யானைகள் உணவுக்காக குப்பை மேடுகளில் சுற்றித்திரியும் சம்பவம் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு...

வேக நடை போட்டி: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்

பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வேகநடைப் போட்டியில் தங்கம் இந்தியாவை சேர்ந்த  92 வயதான...

நேரு மரணம்… அரசியல் போட்டி உச்சம்!: அந்த வெப்பக் கணங்கள்..! : ஆர்.சி.சம்பத்

பொலிட்டிக்கல் புதையல்: 4: பிரதமர் நேரு ஆறு நாட்கள் டேராடூன் நகரில் ஓய்வு எடுத்த பின் 26/5/64 அன்று மாலை டில்லி திரும்பினார். இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றார். இரவு இரண்டு மணிக்கு...

தமிழக இடைத்தேர்தல்: பா.ம.க. தனித்து போட்டி!

சென்னை, நடைபெற இருக்கும் தமிழக இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவித்து உள்ளார். இதுகுறித்து நாமக்கல்லில் பேட்டி அளித்த மணி, நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலை போலவே இந்த...

தனியே தன்னந்தனியே…! த.மா.கா. தனித்து போட்டி

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மற்றும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட த.மா.கா. பெரும்...

ஜியோவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கிறது பிஎஸ்என்எல், ஏர்டெல்!

ரிலையன்ஸின்  ஜியோவுக்கு போட்டியாக அதிரடி சலுகைகள் மூலம் களத்தில் குதிக்கிறது ஏர்ல்டெ மற்றும் பிஎஸ்என்எல் . ரிலையன்ஸ்  ஜியோவின்  அறிவிப்பை தொடர்ந்து,  தற்போது, அனைத்து  தொலை தொடர்பு நிறுவனங்களும்,  சலுகைகளை வாரி வழங்குகின்றன.  அந்த...

புதுச்சேரி முதல்வர்: நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி….?

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக எம்எல்ஏ ஜான்குமார் தெரிவித்து உள்ளார். புதுச்சேரியின் தற்போதைய முதல்வராக நாராயணசாமி பதவி வகித்து வருகிறார். இவர் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது...

சர்வதேச அழகு ராணி போட்டியில் இந்தியாவின் திருநங்கை பங்கேற்பு!

தாய்லாந்து: நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம் கலந்து கொள்கிறார். 27 வயதான ஹியூரம் ஆடையலங்கார துறையில் பட்டம் பெற்றவர். மணிப்புரில் நடமாடும்...

ஒலிம்பிக் போட்டிகளும் – அடிப்படைவாதமும்!

பிரேசிலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளும் தங்களது நாட்டின் வீரர்கள்,  வீராங்கனைகளை அனுப்பி விளையாடி வருகிறது. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்லாமிய நாடுகள் தங்கள் பெண்களை அனுப்பியது குறித்து பெருமிதம் கொள்கிறார்கள்...

Latest news

- Advertisement -spot_img