- Advertisement -spot_img

TAG

Communist

உரவிலை உயர்வை உடனே திரும்பப்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று  மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர உதவுங்கள்! காதர்மொகிதீன்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து ஸ்டாலின் தலைமையில்  ஆட்சி மலர உதவுங்கள் என கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொகிதீன் வேண்டுகோள்...

தேர்தல் நேரத்தில் ஐடி ரெய்டு நடத்தி எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிறது மோடி அரசு! கே.எஸ்.அழகிரி

சென்னை: எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறையைக்கொண்டு  ரெய்டு நடத்துவது, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்துகிற முயற்சியாகவே கருதப்படுகிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பபதாவது, "கடந்த...

பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிரான போர்தான் இத்தேர்தல்! சேலம் பொதுக்கூட்ட படங்களை பகிர்ந்து மு.க.ஸ்டாலின் டிவிட்…

சென்னை: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிரான போர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அத்துடன் சேலத்தில் நேற்று நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்கள்...

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்தனர்! ராகுல் காந்தி

சேலம்: மத்தியஅரசு அமல்படுத்திய, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற காரணங்களால்  தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று சேலத்தில் நடைபெற்ற மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்...

ராமேஸ்வரம் கடலில் மிதந்தபடி திமுகவுக்கு  வாக்கு சேகரிப்பு…

ராமேஸ்வரம்: திமுகவுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் பாம்பன் கடலில் மதிமுக தொண்டர்கள் இருவர் கடல்நீரில் மிதந்தபடி உதயசூரியன் சின்னத்துடன் வாக்கு சேகரித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள...

பொய் விளம்பர பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும்!  மு.க.ஸ்டாலின் 

கரூர்: பொய் விளம்பரம் செய்துவரும்  பழனிசாமியின் முகத்திரை தேர்தலில் கிழித்தெறியப்படும், பொய் விளம்பரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் பழனிசாமியின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார். தி.மு.க...

தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:  இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம்,...

அதிமுக வெற்றிபெறும் என டெமாக்ரசி நெட்வொர்க் கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக கூறிய அதிமுகவின் அண்டபுளுகு அம்பலம்…

சென்னை: அதிமுக வெற்றிபெறும் என டெமாக்ரசி நெட்வொர்க் கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக கூறிய அதிமுகவின் அண்டபுழுகு அம்பலமாகி உள்ளது. உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிடாமல் முறைகேடு செய்து அதிமுக வெற்றிபெற்றுள்ளதாக செய்திகளை அதிமுக தலைமை பரவ...

தோல்வி பயத்தால் வருமான வரித்துறை மூலம் திமுகவினர் வீடுகளில் சோதனை! துரைமுருகன்

சென்னை: ஆட்சியாளர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், வருமான வரித்துறை மூலம் திமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர் என திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான...

Latest news

- Advertisement -spot_img