- Advertisement -spot_img

TAG

Colonel

கர்னல் சந்தோஷ் பாபுவின் ரூ.5 கோடி நிவாரணம்- சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலுங்கானா: லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். லடாக்கில் நடைபெற்ற சீன...

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹிந்த்வாராவில் நடந்த என்கவுன்டரில் கர்னல், மேஜர் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர் என்று ராணுவ அதிகாரி தெரிவித்தார். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள்...

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்?

காஷ்மீர் மாநிலத்தின்  உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானில்...

Latest news

- Advertisement -spot_img