- Advertisement -spot_img

TAG

college

சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை

சென்னை: சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய...

சட்டப்படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம்

சென்னை: சட்டப்படிபபில் சேர இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் 29ம் தேதி...

கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில 31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்…

சென்னை: கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்கள் அரசு வழங்கும் விடுதியில் தங்கி பயில விரும்பினால் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க  சென்னை மாவட்ட  கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ...

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழா: காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றார். ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், உடல்நிலை சரியில்லாததால்...

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவுகள் நிகழ்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் குறித்து தனது டிவிட்டர் பதிவில், ‘பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள...

தனியார் கல்லூரி தலைவர் பாஜகவில் இருந்து நீக்கம்

விருதுநகர்: தனியார் கல்லூரி தலைவர் பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ். இவர் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு...

சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி : மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் – ப.சிதம்பரம்

சென்னை: சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி , மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வேளாண்‌ கல்வியின்‌ முக்கியத்துவம்‌ கருதி, கரூர்‌ மாவட்டம்‌, நாகப்பட்டினம்‌...

மருத்துவ படிப்பு நடுத்தர மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது உயிர் பிழைத்து இந்தியா திரும்பிய மாணவர்கள் வேதனை

உக்ரைன் மற்றும் சீனாவில் மருத்துவம் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் பன்மடங்கு அதிகமாக உள்ளதாலேயே வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்ல...

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி இலவச தடுப்பூசி மையம்

மதுரை: தமிழகத்தில் 2 லட்சம் தடுப்பூசியை செலுத்திய முதல் மையம் என்ற சாதனையை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் இலவச தடுப்பூசி மையம் படைத்துள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம் நடத்திய 58 கல்லூரி மாணவர்கள் இடைநீக்கம்

பெங்களூரூ: கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி போராட்டம் நடத்திய 58 மாணவிகள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட பியூ கல்லூரிகளில்...

Latest news

- Advertisement -spot_img