- Advertisement -spot_img

TAG

Collectors

வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத்...

நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை:  நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து வரும் நான்காம் தேதிக்குள்...

விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு 

விருதுநகர்:  விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளைப் பறிமுதல் செய்தார். நாடு முழுவதும் ரசாயனம் கலந்த பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே போல் சரவெடி வைக்கவும் தடை...

ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி

சென்னை:  ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன்...

22 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று 22 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்துள்ளது.  இதையொட்டி தற்போது 22 மாவட்டங்களில் ஊரடங்கு...

முழு ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் ஆலோசனை?

சென்னை: தமிழகத்தில் கூடுதல் கட்டப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி...

ஊரடங்கு தளர்வு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று முதல்வர் தலைமை செயலகத்தில் வைத்து...

கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் – கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

சென்னை: கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துங்கள் என்று கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள்,...

வரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை- மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுரை

சென்னை: பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த...

வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 581 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி...

Latest news

- Advertisement -spot_img