புதுச்சேரி:
அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம் அடைந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,...
மலப்புரம்:
கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் கால்பந்து...
திருவாரூர்
கனமழை காரணமாகத் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது தியாகராஜர் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு எதிரே ஐந்து...
நாகர்கோவில்:
பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் நிதியில் கட்டப்பட்ட பாலம் இரண்டே வருடத்தல் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றிய அரசு சார்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலம்...
கரூர்:
கரூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவின் போது கட்டடத்தின் நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார்.
கரூர்...
பாட்னா
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சிதைக்கு தீ வைத்ததும் அவர் மகன் சிராக் பாஸ்வான் மூர்ச்சை அடைந்து விழுந்துள்ளார்.
லோக் ஜன சக்தியின் நிறுவனரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று முன்...
கோபால்கஞ்ச்
பீகார் மாநிலத்தில் கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் நேற்று உடைந்து விழுந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள கண்டகி நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்ற வாரம் கோபால் கஞ்ச் பகுதியில்...
சீனா,
கட்டுமான பணியின்போது மின் உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் ஜியாங்சி மாகாணம், பெங்செங்கில் மின்உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்...