Tag: coimbatore Chinnathadagam

கோவை சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி!

சென்னை: கோவை சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதை நீதிமன்றம் உறுதி செய்து அறிவித்து உள்ளது.…