- Advertisement -spot_img

TAG

COACH

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு

மும்பை இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரமேஷ் பவார் பதவிக்காலம் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டு...

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டை பி.சி.சி.ஐ நியமனம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்துவருகிறார். அவருடைய பதவிக் காலம், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடருடன் முடிவடைகிறது. அதனால், தலைமைப்...

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி:  பணிச்சுமை காரணமாகக் கோலி  இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஐபிஎல் 2021க்கு பிறகு பேட்ஸ்மேன் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு பணிச்சுமையே காரணம் என்றும்,  அவர் ஓய்வு பெறும் வரை, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட...

பயிற்சியாளருக்கு கொரோனா : பதட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி

லண்டன் இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கட் பந்தயம் நடந்து வருகிறது.   இந்த போட்டியில் கலந்து...

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் 

மும்பை:  இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகச்  சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சிங்கப்பூரைச் சேர்ந்த...

ஏழு பதக்க வெற்றிக்குப் பின்னணியில் இருந்தப் பயிற்சியாளர்கள் யார் யார்…

  தங்கம் வெள்ளி வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களை முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி அடுத்து 2024 ல் பாரிஸ் நகரில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் எதிர்பார்ப்பை...

நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட மோடி அரசு வழங்கவில்லை – பயிற்சியாளர் குற்றச்சாட்டு

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட இந்திய விளையாட்டுத்துறை வழங்கவில்லை என பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே ஹான் இந்திய விளையாட்டுத்துறை மீது அடுக்கடுக்கான...

“தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்ப வேண்டும்” இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னாள் பயிற்சியாளர் நடிகர் ஷாருக்கான் ட்வீட்

  2007 ம் ஆண்டு வெளியான "சக் தே இந்தியா" திரைப்படத்தில் வரும் மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக கபீர் கான் எனும் வேடத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஷாருக்கானிடம் பயிற்சி பெற்ற ஹாக்கி...

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது

சென்னை: சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பூக்கடை காவல்நிலைய...

இலங்கை பயணத்தில் இந்திய அணிப் பயிற்சியாளர் ஆகும் ராகுல் டிராவிட்

மும்பை இந்திய அணியின் இலங்கை பயணத்தில் பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவரான ராகுல் டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். ...

Latest news

- Advertisement -spot_img