- Advertisement -spot_img

TAG

CMOTamilNadu

கைகாட்டி மகிழ்ச்சி தெரிவித்த சிறுவர்களுக்கு காரை நிறுத்தி சாக்லேட் வழங்கிய எடப்பாடி! வைரல் வீடியோ

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலத்தில் கிரிக்கெட் மைதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அப்போது, அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், முதல்வர் காரைக்...

தலைவர் பதவி விலை ரூ.50 லட்சம்! ஊராட்சி பதவிகளை ஏலம் விடும் அதிமுக! அம்பலம்…..

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சித் தலைவர் பதவி உள்பட வார்டு உறுப்பினர்கள் பதவிகளை அதிமுக ஏலம் விட்டு வருவது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்த பிரத்யேக செய்தியை சன் ஊடகம்...

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்: முதல்வரிடம் பிரதமர் விசாரிப்பு

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்iதை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  சுர்ஜித் மீட்பு குறித்து விசாரித்ததாக தனது டிவிட்டர்...

அரசு மருத்துவர்களை, முதலமைச்சர் உடனடியாக அழைத்துப் பேச முன்வர வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்குத் தள்ளியிருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன்  உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும்...

வேலூர் தொகுதியின் தேர்தலை ரத்து செய்தது தவறு; மறுபரிசீலனை செய்ய வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலை ரத்து செய்தது தவறு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். மேலும், தவறு செய்தவர்களை தகுதி நீக்கம் செய்து விட்டு தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்...

தமிழக தேர்தல்ஆணையராக பழனிச்சாமி ஐஏஎஸ் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக தேர்தல் ஆணையராக பழனிச்சாமி ஐஏஎஸ்-ஐ தமிழக அரசு நியமினம் செய்துள்ளது. இவர் 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். தற்போதைய தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கடந்த 2017ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் பதவி...

மாதம் ரூ.2ஆயிரம்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதி: சட்டமன்றத்தில் எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக மாதம் ரூ. 2000  வழங்கப்படும்  என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விதி 110ன் கீழ் அதிரடி அறிவிப்பை...

கட்டட தொழிலாளர்களுக்கு விரைவில் விலையில்லா உணவு: சட்டமன்றத்தில் எடப்பாடி தகவல்

சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில்  விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு)  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக  சட்டமன்றத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய...

Latest news

- Advertisement -spot_img