- Advertisement -spot_img

TAG

CM

மகாராஷ்டிராவில் கொரோனா இல்லாத கிராமம் போட்டி

மும்பை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா இல்லாத கிராமம், போட்டியை அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  ஆயினும் மாநிலத்தில் கொரோனா முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.  நேற்று இம்மாநிலத்தில் 2.30...

கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஆய்வு

கோவை: கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவையில் கொரோனா சிகிச்சை வார்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஆய்வு செய்தார். பிபிஇ கிட் அணிந்து கொரோனா...

ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கல்

ஈரோடு: கொரோனா ஆய்வுப் பணிக்காக ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கு...

மரணங்கள் குறைத்து காட்டப்படுவதாக குற்றச்சாட்டு… ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மறுப்பு…

  ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், அனாதை பிணங்களை போல் புதைக்கப்படுவதாகவும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் எண்ணற்ற பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளதை ஊடகங்கள் படம்பிடித்து காட்டியதை தொடர்ந்து...

ஊரடங்கை மீறிய இளைஞரை கன்னத்தில் அறைந்த ஆட்சியர்

சூரஜ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூரில் ஊரடங்கை மீறி வெளியே வந்த ஒரு இளைஞரின் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் அந்த நபரின் செல்போனை பிடுங்கி எறிந்தார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து,...

ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்...

கொரோனா நிவாரணம்: கவர்னர் ரூ. 1 கோடி நிதி

சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார்....

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டம் : முதல்வர் எச்சரிக்கை

சென்னை ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நோயாளிகள்...

நாளை கொரோனா தடுப்புப் பணி தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் : முதல்வர் அழைப்பு

சென்னை நாளை கொரோனா தடுப்புப் பணி குறித்து சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.   தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ...

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.  இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 7,56,707...

Latest news

- Advertisement -spot_img