- Advertisement -spot_img

TAG

CM ordered

கொரோனா : தலைமை செயலக கட்டுமான வேலைகளை நிறுத்திய சத்தீஸ்கர் அரசு

ராய்பூர் கொரோனா  பரவல் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசு புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும், நிறுத்தி உள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலமும்...

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3000 நிதி உதவி : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 நிதி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாணவர் சட்டப்படிப்பை முடித்த பிறகு பார் கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்த பிறகே வழக்கில் வாதாட முடியும். ...

பஞ்சாப் : அனைத்து திறந்த வெளி குழாய் கிணறுகளையும் மூட முதல்வர் உத்தரவு

பகவன்புரா, பஞ்சாப் ஆழ்துளை குழாய் கிணற்றில் விழுந்த குழந்தை இறந்தததால் பஞ்சாப் முதல்வர் அனைத்து திறந்த வெளி குழாய் கிணறுகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் பகவன்புரா என்னும் சிற்றூர் உள்ளது. இந்த...

Latest news

- Advertisement -spot_img