- Advertisement -spot_img

TAG

CM Edappadi

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: எடப்பாடி, ஓ.பி.எஸ். துவக்கி வைக்க இருப்பதாக அமைச்சர் தகவல்…

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ். துவக்கி வைப்பார்கள் என  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில்நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, பாரம்பரியம்...

கொரோனா நோயாளிகளுக்கு பிசிஜி தடுப்பு மருந்து… அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில்  தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். கொரோனா...

இலவச ரேசன்: தமிழகத்தில் இன்று முதல் டோக்கன் விநியோகம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, இந்த மாதமும் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் இலவச உணவுப்பொருட்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி  தொடங்குகிறது. 9 ஆம்...

முதல்வருக்காக சேலம் டு சென்னை 250 கி.மீ. தூரம் பந்தோபஸ்து பணியில் காவலர்கள்… உதயநிதி ஸ்டாலின் வேதனை

சென்னை: ஊரடங்கு நேரத்திலும் சேலம் டு சென்னை 250 கி.மீ. தூரம் முதல்வருக்காக 20 அடிக்கு ஒருவர் வீதம் பந்தோபஸ்து பணியில் காவலர்கள் பணியமர்த்தி உள்ள தமிழக முதல்வரின் அதிகாரப் போக்கையும், காவலர்கள் மன...

பள்ளியில் காலை சிற்றுண்டி: அக்‌ஷய பாத்ரா நிறுவன பூமி பூஜையில் கவர்னர், முதல்வர் பங்கேற்பு

சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தனியார் அமைப்பான அட்சய பாத்திரம் அமைப்பின் மூலம் செயல்படுத்தப் படுகிறது. இதற்கான பூமிபூஜை விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி ஆகியோர் கலந்து...

பட்ஜெட் ஆலோசனை: எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. தமிழக அமைச்சரவையின்  முதல் கூட்டம் ...

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு! எடப்பாடியை வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்

 சென்னை: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ள நிகழ்வு தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக முதல்வரும், அதிமுக துணை ஒருங்கிணைப் பாளருமான  எடப்பாடியை நடிகர் சித்தார்த் கடுமையாக...

ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசாக ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். தமிழகத்தின் 34வது...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களின் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன். இங்கு...

அமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! மாவட்ட ஆட்சியர்களுக்கு  எடப்பாடி உத்தரவு

சென்னை, அமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி செய்யப்பட வேண்டும் என்று அனைத்து  மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார். தமிழக்ததில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள...

Latest news

- Advertisement -spot_img