- Advertisement -spot_img

TAG

Clean

கழிவுநீர்த் தொட்டிகளில் சுத்தம் செய்ய ரோபோவை பயன்படுத்த ஆலோசனை

திருப்பத்தூர்: கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய ரோபோக்களைப் பயன்படுத்த ஐஐடியுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி...

தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரானா தடுப்பு காரணமாக மூன்றாம் கட்டமாக மே 17-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் சிறிது...

ஊரடங்கால் சுத்தமாகி வரும் கங்கை நதி

அரித்வார் இந்தியாவின் புனித நதியான கங்கை நீர் ஊரடங்கால் தற்போது சுத்தமாகி வருகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கால் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.    இதனால் காற்று மாசு குறைந்துள்ளதாகச் செய்திகள்...

தமிழ்நாடு 13-வது இடம்: இந்தியாவிலேயே சுத்தமான மாநிலம் சிக்கிம்!

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே சிக்கிம் மாநிலம்தான் சுத்தமான மாநிலம்  என்று என்எஸ்எஸ்ஓ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு சொல்லுகிறது. கடந்த 2015 மே மாதம் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்(NSSO)மூலம் எடுக்கப்பட்ட மாநிலங்களில் சுத்தம்...

Latest news

- Advertisement -spot_img