- Advertisement -spot_img

TAG

Class

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

சென்னை: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. மே மாதம் 31-ஆம் தேதி முடிவடைந்த இந்த பொதுத்தேர்வை 8.85 லட்சம் மாணவர்கள்,...

11ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவு

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பள்ளி பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. ஏற்கனவே 12, 10ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்...

இன்று தொடங்குகிறது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

Class 11 general examination begins today சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு, 3,119 மையங்களில் நடக்க உள்ளது. இதில் 8.85 லட்சம்...

இன்று தொடங்குகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து...

இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு 10, 11, 12ம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில்...

புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று நடைபெறுகிறது 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு

சென்னை: கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புக்கான முதல் திருப்புதல் தேர்வு கடந்த...

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 - 5ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்ற செய்தி...

மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு பரிந்துரை

புதுடெல்லி:  மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ரஷ்யா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரோன் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து...

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

சென்னை:  செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சூழல் காரணமாகச்...

தமிழகத்தில்  1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? – அமைச்சர் பதில்

சென்னை:  தமிழகத்தில்  1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது?  என்ற கேள்விக்கு  அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில்,  1...

Latest news

- Advertisement -spot_img