Tag: CJI BR Gavai

நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது! தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

டெல்லி: நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்றும், தான் ஓய்வுபெற்ற பிறகு எந்தவொரு அரசு பதவியையும் பெறமாட்டேன் என உச்சநீதிமன்ற தலைமை…