- Advertisement -spot_img

TAG

citizenship amendment act

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: பீகாரில் முழு அடைப்பு… வன்முறை….

பாட்னா: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இன்று பீகாரில்முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்கள் உள்பட...

குடியுரிமை சட்ட திருத்தம்: நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் வழக்கறிஞர் சார்பாக நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றுஅகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பாஜக அரசு...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: சென்னை பல்கலை. மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

சென்னை: சாகும் வரை என்னை நான் மாணவன் என்றே தான் அழைத்துக் கொள்வேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், போராட்டத்தில் குதித்துள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தார். குடியுரிமை சட்டத்தை...

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் உள்பட 59 மனுக்கள்  உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடர்ந்து, மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதி மன்றம், மத்தியஅரசு...

வளாக வன்முறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் அல்லது வெளியேறுங்கள்: அமித் ஷாவை நோக்கி அமெரிக்க இந்திய மாணவர்கள்!

பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் சுமார் 400 இந்திய மாணவர்கள் கடந்த 15ம் தேதி, ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட “மிருகத்தனமான போலிஸ்...

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இஸ்லாமியரையும் சேருங்கள்! அகாலிதளம் வலியுறுத்தல்

டெல்லி; பாரதியஜனதா கட்சியின் நட்பு கட்சியான அகாலிதளம் கட்சி, பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று...

குடியுரிமைச் சட்டம்: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை: மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும்பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குடியுரிமைச் சட்டத்தை...

இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..! இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஆவேசம்

சென்னை: இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது.. என்று பிரபல தமிழ்பட இயக்குனர்  கார்த்திக் சுப்பராஜ் ஆவேசமாக டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு...

குடிமகன்களாக மதிக்காத அரசு பாஜக அரசு: மாணவர்கள் மத்தியில் கண்ணையா குமார் எழுச்சி பேச்சு

டெல்லி: எங்களை குடிமகன்களாக மதிக்கவில்லை என்றால், நாங்கள் உங்களை ஒரு அரசாக கருதமாட்டோம் என்று ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா கூறியிருக்கிறார். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான்...

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி கவிழும்: அசாம் கன பரிஷத் எச்சரிக்கை

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறாவிட்டால், பாஜகவுடனான தங்களது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கூட தயங்கமாட்டோம் என அசாம் கன பரிஷத் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசின் தரப்பில் குடியுரிமை திருத்த...

Latest news

- Advertisement -spot_img