- Advertisement -spot_img

TAG

citizenship amendment act

அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரியும் , நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்பட  எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுபோல, திரிணாமுல் காங்கிரஸ்,...

பொதுச் சாலையில் காலவரையின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஷாகின் பாக் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ''போராட்டம் நடத்த உரிமை உண்டு;  ஆனால், அது மற்றவர்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது'' ...

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ரஜினிகாந்த் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக திமுக அறிவித்துள்ள கையெழுத்து இயக்கம் கோவளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் கையெழுத்து பெற்றார். பாஜக அரசின் #CAA_NRC_NPR...

2020ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சிஏஏ சட்டத்தால் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறியதாக குடியரசுத் தலைவர் உரை

டெல்லி: 2020ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது   சிஏஏ சட்டத்தின் மூலம்  மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறி இருப்பதாக...

‘கவர்னரே திரும்பிப்போ:’ கேரள சட்டசபைக்குள் ஐக்கிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபைக்குள் ஐக்கிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு மாநில கவர்னருக்கு எதிராக  பதாதைகளுடன் கடும் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது. கேரள சட்டமன்றத்தின்  ஆண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது....

காஷ்மீர் விவகாரம், சிஏஏக்கு எதிராக ஐராப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் கொண்டுவர முடிவு! இந்தியா அதிர்ச்சி

லண்டன்: இந்தியாவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிஏஏக்கு, என்ஆர்சி போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஐராப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.  இது  இந்தியஅரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான...

குடியுரிமை திருத்தச் சட்டம்: பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சண்டிகர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஏற்கனவேமுதலாவது மாநிலமாக கேரளா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம்...

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்: திமுக எம்எல்ஏக்கள் மனு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும்  தீர்மானம் கொண்டுவர அனுமதி வழங்கக்கோரி திமுக மனு கொடுத்துள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு...

சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்! ராகுல்காந்தி வேண்டுகோள்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின்போது, காவல்துறையின் தாக்குதலால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும்...

குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து தீர்மானம்! நாளை கேரள சட்டமன்ற சிறப்பு கூட்டம்!

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கேரள சட்டமன்ற சிறப்பு கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து தீர்மானம்...

Latest news

- Advertisement -spot_img