- Advertisement -spot_img

TAG

cinema

சிமெண்ட்டும் சினிமாவும் சேதாரம் பண்ணுது..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு சிமெண்ட்டும் சினிமாவும் சேதாரம் பண்ணுது.. சன் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாத்த.. வசூலை அள்ளி தரப்போறாரோ இல்லையோ, திமுக கவர்மெண்ட் அராஜகம் கொடி கட்டி பறக்க ஆரம்பிச்சிடுச்சுன்னு சேத்தை...

காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார்

சென்னை: காமெடி நடிகர் காளிதாஸ் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். ஜனனம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். அதோடு வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து இன்ஸ்பெக்டர்...

கதை திருட்டு புகாரில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்…!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கதை திருட்டு புகாரில் சிக்கி உள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தற்போது பயோபிக் படங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கெனவே ராணி லட்சுமிபாய் பயோபிக்கான மணிகர்னிகாவில்...

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு!

சென்னை: திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கட்சித்தலைவர் வேல்முருகன் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சி...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களே  தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால்,  பெரும்பான்மையின்றி நாராயணசாமி தலைமை யிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை...

திரைப்பட விருது நிகழ்ச்சி நடத்துவது குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் அறிவிப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: திரைப்பட விருது நிகழ்ச்சி நடத்துவது குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசி உள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2021-2023ம் ஆண்டிற்கான புதிய் நிர்வாகிகள் பதவியேற்பு,...

நாளை முதல் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி

புதுடெல்லி: நாளை முதல் திரையரங்குகளில் 100 % இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த வருட தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில்,...

தமிழக நெசவாளர்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்! ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு…

சென்னை: தமிழகநெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்  என்று  ஈரோட்டில், நெசவாளர்களிடையே பேசிய  ராகுல் காந்தி கூறினார்.  ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து...

ஜோ பைடன் முதல்நாளில் கையெழுத்திட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15+2=17 முக்கிய கோப்புகள் என்னென்ன? விவரம்…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்,  முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் செயல்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டு உலக நாடுகளிடையே பெரும்...

இஸ்ரேல் தூதர் மாற்றம்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் பைடன் அதிரடி நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதும் முதல் நடவடிக்கையாக, இஸ்ரேல் நாட்டின் தூதரை மாற்றி உள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க அதிபராக  பதவி ஏற்றதும் ஜோ பைடன்,...

Latest news

- Advertisement -spot_img