- Advertisement -spot_img

TAG

Cine Bits

ஸ்டார் கிரிக்கெட்:   கணக்கு விபரங்களை வெளியிட்டது நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பலவித சர்ச்சைகள் கிளம்பின. நடிகர் வாராகி என்பவர் இது குறித்து நடிகர் சங்கத்திற்கு...

கருணாநிதிக்கு உண்மையாக இருந்து ஏமாந்தேன்!:  டி. ராஜேந்தர் 

சென்னை: "கருணாநிதிக்கு விசுவாசம் காட்டிய நான் மோசம் போய்விட்டேன்பெற்ற பிள்ளைக்காக திமுக தலைவர் கருணாநிதி யாரை வேண்டுமானாலும் இழப்பார். அவருக்கு நம்பகமாக இருந்து ஏமாந்ததுதான் மிச்சம்" என்று நடிகரும், லட்சிய தி.மு.க. தலைவருமான...

காவிரியால் ரஜினிக்கு தர்மசங்கடம்!: வருந்தும் பாக்யராஜ்

சென்னை: கர்நாடகாவில் இருந்து வந்து தமிழகத்தில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு, காவிரி பிரச்சினை தர்மசங்கடமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக  வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ். 'கடிகார மனிதர்கள்'. என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா...

ரஜினியின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்ற 'கபாலி' ரஞ்சித்!

கோலிவுட்டின் பெரும்பாலான இயக்குநர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து வாழ்நாளில் ஒரு படமேனும் இயக்கிவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வாய்ப்பு சிலருக்கே வாய்த்திருக்கிறது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிப்படம்...

நான் மலையாளி… ! கமல்ஹாசன் கடிதத்தால் பரபரப்பு!!

சென்னை: நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசின் உயரிய 'செவாலியே' விருதை தமிழில் சிவாஜிக்குப்...

பொய் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல்: நடிகர் வாராகி மீது நாசர் போலீசில் புகார்!

சென்னை: நடிகர் சங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி, கொலை மிரட்டல் விடுத்த வாராகி, சங்கையா மீது நடிகர் நாசர் போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகர் சங்கத்தில் ரூ.3 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக...

குடும்பத்தை கவனிங்க: ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை 

எளிமை, டயலாக் டெலிவரி என்று பல விஷயங்களில் மாமனார் ரஜினியை பின்பற்றும் தனுஷ் இப்போது இன்னொரு விஷ்யத்திலும் ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்… அது – அட்வைஸ். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்  தொடரி...

எந்திரன் பட வழக்கில் சன் பிச்சர்ஸ்க்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் – சென்னை ஐகோர்ட் உத்தரவு

நமது நக்கீரன் குழமத்தில் இருந்து வெளிவரும் இனிய உதயம் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் இனிய உதயம் இதழில் 1996ம் ஆண்டு ஜூகிபா என்ற கதையை எழுதியிருந்தார். பின்னர் 2010ல் எந்திரன்...

Latest news

- Advertisement -spot_img