- Advertisement -spot_img

TAG

Cine Bits

‘காதல்’ சுகுமார் இயக்கும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

  மதுரை ஆர்.ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவை கே.கனகராஜ் ஆகியோரின் நல்லாசியுடன் ‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் உருவாகும்  ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ எனும் படத்தின்  பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கவிழா கோவையில் நடைபெற்றது. 'காதல்' படம் மூலம் நகைச்சுவை நடிகனாக...

பிலௌரி ட்ரெய்லர்: பத்து மணிநேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்தனர்

அனுஷ்கா ஷர்மா பேயாக நடித்துள்ள “பிலௌரி” இந்திப் படத்தின் ட்ரெய்லர் வெளியான முதல் பத்து மணி நேரத்தில் 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் தயாரிப்பில், அன்சாய் லால் இயக்கியுள்ள படம்...

சிங்கம் 3 – ஐ லைவாக வெளியிட்டால் சிறைதான்!: கர்ஜிக்கும் ஞானவேல்ராஜா

இயக்குநர்  ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள சிங்கம் 3. ஏற்கனவே சிங்கம், சிங்கம்2 என இரண்டு பகுதிகள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அதையடுத்து சிங்கம் படத்தின் 3வது...

பொறாமை பிடித்த சில்க் ஸ்மிதா, பளாரென்று அறைந்தார்!: ஷகிலா சொல்லும் அதிர்ச்சி சம்பவம்

  ஷகிலா பேட்டி: நிறைவு பகுதி அன்னிக்கு நடிச்சதுமாதிரியுள்ள கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வந்தா இப்போ நடிப்பீங்களா? இனி அந்த மாதிரி படங்களுக்கு மார்க்கெட் உண்டா? இப்போ எல்லாமே இண்டர்நெட்டுல கிடைக்குதுதானே. மட்டுமல்ல இனி இந்த வயசுல...

நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு!

சென்னை, நடிகர் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். தமிழக சூப்பர் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினி திடீரென ரசிகர் மன்ற நிர்வாகி களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இது...

அன்பு செலுத்த நம்பிக்கையான யாருமே இல்லை! ஷகிலா ஓப்பன் டாக்

பகுதி 2: உங்க மீதான அந்த பழைய “கவர்ச்சி” இமேஜ் மாறிடுச்சுன்னு நினைக்கிறீங்களா? இல்லவே இல்லை. அந்த இமேஜ் மாறவில்லை. மாறக்கூடாது. எதுக்காக மாறணும்? என்னோட அந்த இமேஜ்தான் எனக்கு சாப்பாடு போடுது. அது அப்படியே...

பலகோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள்! வீடியோவில் படம் பார்க்கிறார்கள்!! அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை

பலகோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள்! வீடியோவில் படம் பார்க்கிறார்கள்!! அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை தெரிவித்தார். செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சி N.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யனார் வீதி...

மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியீடு

நடிகர் விமல் நடிக்கும் மன்னர் வகையறா பட போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது விமல் – ஆனந்தி கூட்டணியில் உருவாகும் படம். இந்த படத்தின் மூலம்  ரோபோ சங்கரின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் என கூறப்படுகிறது.

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம்!

ஐதராபாத், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடிகை சமந்தா நடிகை,  நாகசைதன்யா திருமண நிச்சயம் நடைபெற்றது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பிரபல தெலுங்குநடிகர் நாகர்ஜூனாவின் மகன்...

அய்யனார் வீதி இசை வெளியீடு

அய்யனார் வீதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பாக்யராஜ் வெளியிட ஆர் கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார் அய்யனார் வீதி படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. திரைக்கதை மன்னன் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளரும் நடிகருமான...

Latest news

- Advertisement -spot_img