- Advertisement -spot_img

TAG

Christian

கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள் அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும்...

தஞ்சை மாணவி தற்கொலை : சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கீல் தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றம்

தஞ்சாவூரை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுதியில் தங்கியிருந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி...

தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை….

சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை விதித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்  2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: தமிழகத்திலிருந்து புனித பயணம் செல்லும் கிறிஸ்துவர்களுக்கு நடப்பு ஆண்டில்  ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை தொண்டாமுத்தூரில் உள்ள கிறுஸ்துவ தேவாலயத்தில் அமைச்சர் எஸ்.பி....

புதிய குடியுரிமை சட்டம் குறித்து தெளிவில்லாமல் அமெரிக்கா பேசுகிறது: இந்திய உள்துறை அமைச்சகம்

புதிய குடியுரிமை சட்டம் குறித்த தெளிவான சிந்தனை இல்லாமல் தெளிவில்லாமல் சர்தவேசத மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பேசுவதாக இந்திய உள்துறை அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும்...

கிறிஸ்தவ மதத்தினரே அதிக அளவில் வேலை இன்றி உள்ளனர்: மத்திய அமைச்சர் முக்தர் நக்வி அப்பாஸ் தகவல்

புதுடெல்லி: மற்ற மதத்தினரைவிட வேலை இல்லா திண்டாட்ட விகிதம் கிறிஸ்தவ மதத்திலேயே அதிகம் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சச்சார் கமிட்டி அறிக்கைக்குப் பிறகு, சிறுபான்மையினர் வேலை இல்லா திண்டாட்டம் குறித்து சமீபத்திய விவரம்...

மதம் மாறுகிறாரா சுதா ரகுநாதன்….???

பிரபல கர்நாடக இசை கலைஞரான சுதா ரகுநாதன், தன் மகளை மதம் மாற்றி திருமணம் செய்து வைக்கும் விவகாரம் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் கடந்த 19ம் தேதி பெரும்...

கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர்: எச்.ராஜா புதிய தகவல்

சென்னை: கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்று பாஜக தேசிய செயலாளர்  எச்.ராஜா  தெரிவித்துள்ளார். இதற்காக புதிய தகவலையும் தெரிவித்து உள்ளார். அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது இந்து தீவிரவாதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகர் கமல்ஹாசன்....

‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்!

  நெல்லை, ஜெபம்  செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த ‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பல பெண்களிடம் கர்த்தர் பெயரை சொல்லியும், காதலிப்பதாக...

Latest news

- Advertisement -spot_img