- Advertisement -spot_img

TAG

Chirag paswan

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை..!

டெல்லி: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார்....

பீகார் தேர்தல் தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: அதிருப்தியில் பாஸ்வான் கட்சி

பாட்னா: பீகாரில் மாநிலத்தில் தொகுதி உடன்பாட்டில் தொடர் சிக்கல் நீடிப்பதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது. பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28ம் தேதி...

கொரோனா நேரத்தில் பீகாரில் தேர்தல் நடந்தால் மக்கள் நலன் பாதிக்கும் : பாஜக கூட்டணிக் கட்சி

டில்லி கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நேரத்தில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடந்தால் மக்கள் உடல் நலன் பாதிப்படையும் என பாஜகவின் கூட்டணிக் கட்சி லோக் ஜனசக்தி தெரிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா...

சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி வலுவாக உள்ளது : பாஜக கூட்டணி கட்சி கருத்து

டில்லி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி வலுவாக உள்ளதாக பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். நேற்று மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி...

Latest news

- Advertisement -spot_img