Tag: Chief Minister’s Computer Tamil Award

முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ்…