- Advertisement -spot_img

TAG

chief minister yediyurappa

மகதாயி ஆறு பிரச்னைக்கு தீர்வு காணாதது வெட்கக்கேடானது: முதலமைச்சர் எடியூரப்பாவை சாடும் டி.கே. சிவகுமார்

ஹூப்ளி: மகதாயி ஆறு விவகாரத்தை தீர்க்கமுடியாத முதலமைச்சர் எடியூரப்பா வெட்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் விமர்சித்து இருக்கிறார். ஹூப்ளியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டி.கே. சிவகுமார்...

கர்நாடகா அரசியலில் பரபரப்பு திருப்பம்! தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர்

பெங்களூரு: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்து இருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் 17 பேர், ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசு...

பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும்: கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பெங்களூரு...

எடியூரப்பா 5 ஆண்டுகள் முதலமைச்சராக நீடிக்க வேண்டும்: முன்னாள் பிரதமர் தேவகவுடா கருத்து

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்வார் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கவுடா கூறியிருக்கிறார். கர்நாடக அரசியலில் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தொடர்ந்து நெருக்கடி அதிகரித்து...

கர்நாடகாவில் வசிக்கும் மாற்று மொழியினர் கன்னடம் கற்க வேண்டும்: எடியூரப்பா வலியுறுத்தல்

பெங்களூரு : கர்நாடகாவில் வசிக்கும் மற்ற மொழி பேசுபவர்கள், கன்னடம் பயில வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். ஆண்டுதோறும், கர்நாடகா தோன்றியதை நினைவுபடுத்தும் வகையில் நவ.1 ம் தேதி ராஜ்யோத்சவா...

இடைத்தேர்தல் முடிவால் கர்நாடக பாஜக ஆட்சி கவிழும்! வீரப்ப மொய்லி ஆரூடம்

டெல்லி: இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்து, கர்நாடகாவில் ஆட்சி கவிழும் என்று காங்கிரசின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியிருக்கிறார். கர்நாடகாவில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக எடியூரப்பா உள்ளார். 224 பேர்...

இது ஒரு ஆட்சி! அதற்கு ஒரு முதலமைச்சர்! எடியூரப்பாவுக்கு ஜீரோ மார்க் தந்த சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசாங்கத்துக்கு பூஜ்யம் மதிப்பெண் தான் தருவேன் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். கர்நாடகாவில், பாஜக அரசு பொறுப்பேற்று 100வது நாள், நாளை கொண்டாடப்படுகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக...

Latest news

- Advertisement -spot_img