முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் பரிசு – ஆசிரியர்களுக்கு 3 முத்தான திட்டங்கள் அறிவிப்பு…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர் களுக்கான மூன்று முத்தான திட்டங்களை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…