மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள்.. முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு…
சென்னை: தமிழ்நாடு மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார்…