- Advertisement -spot_img

TAG

Chief Minister Edappadi Palanisamy

சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் பாலங்கள் என்னென்ன? பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி…

சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பாலத்தை  இன்று (11.06.2020) திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு சிறப்புரை ஆற்றினார்.  அப்போது, சேலம் மாவட்டம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில்...

சேலத்தில் ஈரடுக்கு புதிய பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று போக்குவரத்துக்கு திறந்து வைத்தார். சேலம் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு,...

கட்டுப்பாடுடன் இருங்கள்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: மக்கள் கொரோனா விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும், அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கொரோனா 4வது கட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய...

குடியரசு தின விருதுகள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி கவுரவிப்பு

சென்னை: நாட்டின் 71வது குடியரசு தினவிழாவையொட்டி தமிழகத்தில், வீர தீர செயலுக்கான குடியரசு தின விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி கவுரவித்தார். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம்...

‘அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்’! முதலமைச்சர் எடப்பாடி புத்தாண்டு வாழ்த்து  

சென்னை: 'அனைவரின் வாழ்விலும் வசந்தம் மலரட்டும்' என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்...

மாநிலத்தின் 33வது மாவட்டமாக உதயமானது தென்காசி மாவட்டம்! முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

தென்காசி: நெல்லை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற தமிழகஅரசு, நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவித்த நிலையில், இன்று தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை தமிழக...

தமிழகத்தில் தொழில்முதலீடு: துபாய் பிரதிநிதிகள் முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் தொழில்முதலீடு செய்வது தொடர்பாக துபாய் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யுடன் இன்று தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர்...

உள்ளாட்சித் தேர்தல்? முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டையில்  நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு தொழில்...

குடிமராமத்து பணிகள்: அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படுவது மற்றும்   குடிமராமத்து பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பொதுப்பணித் துறை அதிகாரிகளுடைய...

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பசும்பொன்னில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினர். அவர்களுடன்...

Latest news

- Advertisement -spot_img